மட்/ஆரையம்பதி      மாகாவித்தியாலயம்

பொன்விழா சிறப்புப்பக்கம்

(1957-2007)

 அழைப்பு மடல் - 2008


இடம்: மட்/அரையம்பதி ம.வி 

காலம்:  2008/10/23
         (வியாழக்கிழமை)

நேரம்: மு.ப 9.06


 
அன்புடையீர்,

   எதிர்வரும் 2008/10/23ம்

   திகதி வியாழக்கிழமை

  காலை 09.06 மணிக்கு நடைபெறவிருக்கும் எமது

  பாடசாலை பொன்விழா நிகழ்வில் கலந்து

  சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தலைமை
திரு.மா.தங்கவடிவேல் (வித்தியாலய அதிபர்)

பிரதம விருந்தினர் 
திரு.A.M.E.போல் (வலையக் கல்விப் பணிப்பாளர்)

சிறப்பு விருந்தினர்கள்

திரு.கே.பாஸ்கரன்
பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்)
 மட்டக்களப்பு

திரு.ந.சிதம்பரமூர்த்தி
உத்விக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்)
மாகாணக்கல்வி அமைச்சு, கிழக்குமாகாணம்

திரு.T.ந்த்தியானந்தன்
கோட்டக்கல்விப் பணிப்பாளை
மண்முனைப்பற்று


கௌரவ விருந்தினர்கள்


திருமதி.மேரிகிறிஸ்ரினா சசிகரன்
(தவிசாளர்)
பிரதேச சபை, மண்முனைப்பற்று


திரு.பூ.பிரசாந்தன்
(முதலமைச்சர் மாவட்ட இணைப்பாளர்)
மட்டக்களப்பு


திருமதி.ப.பாக்கியராஜா
(முன்னள் பிரதிக்கல்விப் பணிப்பாளர்)
மட்டக்களப்பு கல்வித்-திணைக்களம்நிகழ்ச்சித் தொகுப்பாளர்

திரு.சி.வசிதரன் (ஆசிரியர்)

அறிவிப்பாளர்கள்

திரு.பா.சிவநேசராசா (ஆசிரியர்)
திரு.க.சறிகுருலிங்கம் (ஆசிரியர்)நிகழ்வன:

- அதிதிகள் வரவேர்ப்பு நடனம்
 
- மங்கள விளக்கேற்றல்

- இறைவணக்கம்:

      - திருமதி.சா.சதநந்தன் (ஆசிரியை)
      - திருமதி.மா.தேவதாசன் (ஆசிரியை)


- தமிழ்த்தாய் வாழ்த்து (மாணவிகள்)

- பாடசாலைக்கீதம் (மாணவிகள்)

- வரவேற்புரை:

       - திருமதி.D.S.R.கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியை)

- தலைமையுரை:

      - திரு.மா.தங்கவடிவேல் (வித்தியாலய அதிபர்)

- பாடசாலை அறிக்கை சமர்ப்பித்தல்:

    - திரு.த.பிரபானந்தன் (ஆசிரியர்)

- ஆரணி சிறப்பு மலர் வெளியீடு

- மலராசிரியர் உரை:

   - திருமதி.சு.தவராஜா (ஆசிரியை)


- முதற் பிரதி கையளிப்பு

- தசாவதாரம் நடனம் (மாணவிகள்)

- நூல் விமர்சனம்:

 
 - திரு.ச.மணிசேகரன் (ஆசிரியர்)

- ஆங்கில அபிநயப்பாடல்(மாணவிகள்)

ஆரணி நூல்பற்றிய சிரப்புக் கண்ணோட்டம்:

 
- திரு.மு.கணபதிப்பிள்ளை (கவிஞர்)

-
 பொன் விழாச் சிறப்புரை

  - திருமதி.சி.பத்மநாதன் (முன்னாள் பிரதி அதிபர்)

-
 பொன்விழாக் கீதம்
(மாணவிகள்)

- விசேட உரை- திரு.காசுபதி நடராஜா
  (முன்னாள் உளூராட்சி உதவி ஆணையாளர்)

- பரிசளிப்பு

கம்மாங் கரையிலே... (ஆரம்பப்பிரிவு மாணவர்கள்)

- சிறப்பு அதிதிகள் உரை

கட்டுத்தழையில் இருந்து விடுதலை
  சிறப்பு நாட்டுக்கூத்து (ஆசிரியர் நிகழ்ச்சி)

- பிரதம அதிதி உரை

- நன்றியுரை திரு.ஏ.தவராஜா (செயலாளர் பா.அ.ச)
  

 

உளம் கனிந்த நன்றிகள்


எமது  பாடசாலையின்  பொன்விழாவை  வெகு

சிறப்பாக நடாத்துவத்ற்கு பலவழிகளிலும் உதவிய

அனைவருக்கும் எமது உளம் கனிந்த நன்றியைத்

தெரிவித்துக் கொள்கின்றோம். 


                            அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா

               ஊழியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள்,

              பாடசாலை அபிவிருத்த்ச் ச்ங்க உறுப்பினர்கள்,

             நலன் விரும்பிகள்.

   
                               
                  மட்/ஆரையம்பதி மகா வித்தியலயம்


This page was last updated on the 6th of december 2008